
-
05 APR 1968 - 02 SEP 2020 (52 வயது)
-
பிறந்த இடம் : தோணிக்கல், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Scarborough, Canada
வவுனியா தோணிக்கல்லைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் தம்பிராசா அவர்கள் 02-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் தம்பிராசா, பத்மாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி கந்தசாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
எரோன், அரிக்சா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கெங்காதரன்(சுவிஸ்), தவறஜனி(சுவிஸ்), தயாளினி(இலங்கை), அமுதாகரன்(கனடா), சசிகரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றமணி(சுவிஸ்), பரமேஸ்வரலிங்கம்(சுவிஸ்), சிவானந்தம்(இலங்கை), ரதிபா(ஜனா- கனடா), விணோஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செந்தூரன்(பிரான்ஸ்), தர்சி(இலங்கை), அரவிந்(சுவிஸ்), அஜித்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
கீர்த்தன்(சுவிஸ்), ஆர்த்திகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அசிஸ், அனோச், அஸ்வின், அஸ்விகா(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
தோணிக்கல், Sri Lanka பிறந்த இடம்
-
Scarborough, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
