யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் செல்லத்துரை அவர்கள் 07-03-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
பிருந்தா, நிரோஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உதயசுந்தரம்(கனடா), காலஞ்சென்ற யோகேஸ்வரி, உதயகுமார், கருணாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திராதேவி அவர்களின் அன்பு மைத்துனரும்,
கௌரி(கனடா) அவர்களின் அன்பு தாய்மாமனும்,
சகிதன், வதனி, ஜெயந்தி, சுதா, ரங்கன்(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ரமேஷ், திவாகர், சுகந்தினி(கனடா), குமார்(நீர்வேலி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஒஷாந்த், காஷினி, சஜானா, அஸ்வினா, கிஷானா, சுவாதிகா, சுருதிகா, ரிஜானி, ராகுலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
May your soul rest in peace.
I miss you so much mama Rest In Peace
May your soul rest in peace.