31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்ணில்
17 NOV 1990
விண்ணில்
02 NOV 2021
-
17 NOV 1990 - 02 NOV 2021 (30 வயது)
-
பிறந்த இடம் : மன்னார், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : மன்னார், Sri Lanka
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மன்னாரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் பிரியதர்ஷன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உங்கள் முகம்
என்னாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்த நீங்கள்
விண்ணோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
பல காலம் இருப்பீர்கள்
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மன்னார், Sri Lanka பிறந்த இடம்
-
மன்னார், Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

அமரர் மனோகரன் பிரியதர்ஷன்
1990 -
2021
மன்னார், Sri Lanka
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.