மரண அறிவித்தல்
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் பொன்னுத்துரை அவர்கள் 30-09-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை(தோழை) குணவதி தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புதல்வரும்,
சாரதாதேவி(பிரான்ஸ்), றஞ்சனாதேவி(இலங்கை), காலஞ்சென்ற மனோராஜன்(கனடா), தர்மேந்திரன்(வவா, நீஸ்- பிரான்ஸ்), சறோஜாதேவி(இலங்கை), சிறிகாந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
தோழை மனோகரனுக்கு(குஞ்சு) எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தை அவரின் குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்ளுகின்றோம். RIP