Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 APR 1958
இறப்பு 10 NOV 2026
திரு மனோகரன் நடேசு
வயது 68
திரு மனோகரன் நடேசு 1958 - 2026 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமகவும், பிரான்ஸ் Paris, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் நடேசு அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்து நடேசு சின்னையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவஞானம்பிள்ளை மற்றும் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்துமதி அவர்களின் அன்புக் கணவரும்,

துளசி, மகிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நடேஸ்வரன், மேனகா, காலஞ்சென்ற மகேஸ்வரன், ஜெயமனோகரி, கேதீஸ்வரன், யோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகன்யா, மோகநாத், வியாசன், சிவானந்தி, லோகி, லீலாவதி, காலஞ்சென்ற சாந்திமதி, ஜீவானந்தன், யோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாலவிக்னேஸ்வரன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Manokaran Nadesu was born in Kantharmadam, Jaffna and Lived in Paris, France and Toronto, Canada and passed away peacefully on Tuesday, 10 November 2026.

He was the beloved son of the late Muthu Nadesu and the late Chinnaiya Maheswary. Son-in-law of Late Mr. Sivagnanampillai and Mrs. Pooranam

Beloved husband of Indumathy.

Loving father of Thulasie and Mahindan.

Beloved brother of Nadeswaran, Menaka, the late Maheswaran, Jeyamanokary, Ketheeswaran and Yogeswaran.

cousin of Balavigneswaran.

Beloved brother-in-law of Suganya, Mohanadh, Viyasson, Sivananthy, Lohini, Leelawathy, the late Santhimathy, Jeevananthan and Yoganathan.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK. 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இந்துமதி - மனைவி
வீடு - குடும்பத்தினர்
கேதா - சகோதரன்
யோகன் - சகோதரன்
மேனகா - சகோதரி
ஜெயா - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices