யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இல 849 சிவிக்சென்டர் வட்டக்கச்சியை வதிவிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் ஞானாம்பாள் அவர்கள் 04-01-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மனோகரன்(கிராம சேவை அலுவலர்) அவர்களின் மனைவியும்,
பிரிந்தினி(வைத்தியர்), அமிர்தகிரணன்(லண்டன்) ஆகியோரின் தாயாரும்,
கோபினி(லண்டன்) அவர்களின் மாமியாரும்,
காலஞ்சென்ற அருளம்பலம்(விவாக பிறப்பு இறப்பு பதிவாளர் கிளிநொச்சி), திலகவதி(வட்டக்கச்சி), புவனேஸ்வரி(உருத்திரபுரம்), காலஞ்சென்ற ஏகாம்பரம்(உருத்திரபுரம்) ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற சதானந்தன், இந்துமதி(கனடா), ஞானேஸ்வரி(ஏழாலை), காலஞ்சென்ற நித்தியானந்தன், ஜோகேஸ்வரன் ஆகியோரின் மைத்துனியும்,
உதயகுமாரன்(பிறப்பு இறப்பு பதிவாளர் கிளிநொச்சி), காலஞ்சென்ற இளவெயினி, ஜனார்த்தனன்(கமல சேவைநிலையம் நெல்லியடி), இளங்குமரன்(வட்டக்கச்சி), ஜெயவேந்தி(லண்டன்), மங்களகுமாரன்(லண்டன்), இளவேந்தி(அதிபர் கிளிநொச்சி மகா வித்தியாலயம்) ஆகியோரின் சிறியதாயும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 12 Jan 2025 11:30 AM - 1:30 PM
- Sunday, 12 Jan 2025 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447446867787
- Mobile : +447875145746
- Mobile : +447482185309
- Mobile : +94765343476
- Mobile : +94740444402
- Mobile : +447588075989
- Mobile : +94778624650
- Mobile : +94774529019
ஆழ்ந்த அனுதாபங்கள். அத்தையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.