2ம் ஆண்டு நினைவஞ்சலி

தெய்வத்திருமதி மனோகரன் சந்திரமலர்
(குஞ்சு)
வயது 68

தெய்வத்திருமதி மனோகரன் சந்திரமலர்
1954 -
2023
திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் சந்திரமலர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டு கண்ணீர் அஞ்சலி
கண்ணின் மணிபோல் எம்மைக் காத்த
எம் அன்புத் தெய்வமே அம்மா!
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து
ஈராண்டுகள் கடந்தனவே!
அரும்பசி வந்தபோதும் உங்கள் நினைவே
எங்கள் நெஞ்சில் ஊசலாடுகின்றன!
ஆயிரம் உறவுகள் எம் அருகில் இருந்தாலும்
உங்கள் அன்பிற்கு ஈடாகுமா அம்மா!
எங்களது ஆற்றா நோய்க்கும் நீதானம்மா மருந்து
நீயின்றி நாங்கள் வாடுகின்றோமே!
எங்கள் கனவில் நீங்கள் வருவதால் தான்
நாங்கள் இன்றும் உயிர் வாழ்கின்றோம்.
என்றோ ஒருநாள் உங்களைச் சந்திப்போம்
என்ற நம்பிக்கையுடன்
உங்களையே எண்ணி, உங்கள்
நினைவுகளுடன் வாழும்....
தகவல்:
குடும்பத்தினர்