Late Manoharan Aloysias
Age 71
Tribute
Our Deepest Sympathies
Late Manoharan Aloysias
1949 -
2020
அழகிய சுவிஸ் நாட்டில் அயன்சீடன் அன்னையின் அன்புடன் அழகாக,அமைதியாக இனிமையாக ஆண்டுகள் பல ஓடின. மைறிங்கன் என்னும் மலைகள் அருவிகள் அழகை அள்ளி உள்ள இடத்தை அடிக்கடிதேடி அன்புடன் எங்களிடம் வந்தீர்கள் அண்ணா. அயன்சீடன் மாமா என்று ஆசையாக எல்லோரும் அழைப்பார்கள். அறுசுவை ருசி பார்க்க வருவார்கள் அண்ணா உங்களுடன் நாங்கள் பயணித்த பத்து வருடங்கள் பாசமான நினைவுகள்,நிகழ்வுகள் எத்தனையோ. எதை பகிர்வது அண்ணா நீங்கள் வருவீர்கள் என்று நினைத்திருந்தேன் நிகழவில்லை. இன்று இறைவனடி சேர்ந்துவிட்டீர்கள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அண்ணா தங்கை பாசம் என்பதை பரிமாறினோம் அண்ணா எல்லா நினைவுகளும் என் கண்ணீர் வழியாக ஊற்றுகின்றது அண்ணா உங்கள் பிரிவால் ஏங்கும் தங்கை ஜெனோ சுவிஸ்
Write Tribute
Sending love, thoughts and prayers to Rajini, Ranjini and the family of Manoharan during this tough time.