
-
25 MAR 1940 - 20 JUL 2019 (79 வயது)
-
பிறந்த இடம் : நாரந்தனை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : ஜேர்மனி, Germany
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herne ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மனோ ரஞ்சித் றீற்றா யோசவ் அவர்கள் 20-07-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மனேவற்பிள்ளை, அக்கினேஸ் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற செலமேன், அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
யோசவ் சொலமன்(ஓய்வுபெற்ற தொலைத்தொடர்பு திணைக்கள தொழில்நுட்ப இயக்குநர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜூன், ரொனோ, வோஜி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வராசா(ராசா), ராஜ்குமார்(ஐவர்), மெறின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சாளெற், இராசநாயகம், மனோன் மற்றும் வைலற், சோதி, லூர்துமலர், விஜயா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நிரோஷன், ரொஷான், நிதர்ஷன், ஜவானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நாரந்தனை, Sri Lanka பிறந்த இடம்
-
ஜேர்மனி, Germany வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )
