மரண அறிவித்தல்
பிறப்பு 27 MAY 1936
இறப்பு 18 JUN 2021
திருமதி மங்கயர்கரசி சோமசுந்தரம் (மணி)
வயது 85
திருமதி மங்கயர்கரசி சோமசுந்தரம் 1936 - 2021 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட மங்கயர்கரசி சோமசுந்தரம் அவர்கள் 18-06-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, மதியாபரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம் சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கணேசன், யோகேஸ்வரி(கிளி) மற்றும் சுப்பிரமணியம்(Vancouver), உஷாநாயகி(Brampton) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மதிவதனா(Brampton), மகிலன்(Vancouver) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

உலகநாதன்(Brampton), கலைஅரசி(Vancouver) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தயாநந்தா((Brampton), வித்தியா(Vancouver), சங்கீதா(Vancouver), வாரணன்(Vancouver) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கார்த்திக், பிரவீன், தேஜஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தீபன் அவர்களின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகிலன் - மகன்
வதனா - மகள்

Summary

Photos