யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், நல்லூர், வெள்ளவத்தை, பிரித்தானியா Fleet ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கயற்கரசி கணபதிப்பிள்ளை அவர்கள் 18-12-2024 புதன் கிழமை இங்கிலாந்ததில் காலமானார் .
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பரதன், தாரிணி, தர்சினி, திருமாறன், தபோதினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
எழிலரசி , தவேந்திரராஜா , சுதாஜினி ,யோகராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன் , கமலாம்பிகை மற்றும் சபாநாதன் , பாலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தனலஷ்மி, பத்மநாதன், சரஸ்வதி, சிவகாமதேவி, சிவசெந்திநாதன், மனோன்மணி, மற்றும் ஈஸ்வரி, யாழைப்பழித்தமொழியம்மை, சிவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலம்சென்ற திரு மற்றும் திருமதி பரமேஸ்வரன்(துன்னாலை), காலஞ்சென்ற திரு மற்றும் திருமதி செல்லத்துரை(வதிரி), திரு திருமதி விநாயகமூர்த்தி(வதிரி), காலச்சென்ற திரு திருமதி சிதம்பரநாதன்(கரவெட்டி) ஆகியோரின் சம்மந்தியும்,
கேஷின், அனிஷன், ரணேஷ், சகீரா, மகிரன், நிருஜன், கிருத்திக், அபித்தா, அபிராமி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 29 Dec 2024 2:00 PM - 4:00 PM
- Sunday, 29 Dec 2024 4:00 PM - 4:45 PM