
ஹட்டனைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney வசிப்பிடமாகவும் கொண்ட மஞ்சுளா காயத்திரி குமரன் அவர்கள் 27-04-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற ராஜசிங்கம், சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சோமநாதன், முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குமரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சயந்தன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
சியாமளா(ராஜி - நோர்வே), தயாளசிங்கம்(ஹட்டன்), வத்சலா(கனடா), பிரேமளா(ஜக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயகுமார், கிரிஷாந்தி, டியூக்(குகேந்திரன்), கோணேஸ், செல்வி, ஜெயமனோகர், அமுதன், ஜெயகௌரி, வாசுகி, தேவதாஸ், துளசி, முருகதாஸ், காலஞ்சென்ற பரதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மதுரிகா, சுபிட்சிகா, அஜந்தன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
வினுஷா, கௌதம், லவன், லாவண்யா, விராளீசன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
வைஷ்ணவி, அஷ்வினி, கஜன், ராகவி, திருமகள், கலைச்செல்வன், மயூரி, மயூரதன், மயூரதி, தக் ஷாயினி, லக்மிகா, நிரூபியா, கிரிஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My deepest condolences, may her soul rest in peace.