யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், இல.3 புத்துவெட்டுவான், யோகபுரம் மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட மணியம் சந்திரசேகரம் அவர்கள் 01-01-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மணியம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சோமசுந்தரம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கீதா அவர்களின் அன்புக் கணவரும்,
கோபினா(லண்டன்), அனோஜன்(வனஜீவராசிகள் திணைக்களம், கிளிநொச்சி), தர்சன்(ஆசிரியர் பாலிநகர் மவி- மல்லாவி), ரஜீவன்(Future Life Investment, Mallavi) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மணியம் இராஜசேகர்(இந்தியா) அவர்களின் அன்புத் தம்பியும்,
இராஜசேகர் - நாகநந்தினி அவர்களின் அன்பு மைத்துனரும்,
துவாரகா(இந்தியா), ஜதர்ஷனா(இந்தியா), ஜதர்சிகா(இந்தியா), டிஷாந்த்(இந்தியா), சிவதாஸ்(இந்தியா), தேனுஜா(இந்தியா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சந்திரகாந்தன்(லண்டன்), கஜந்தா, Dr. தயாழினி(கிளிநொச்சி வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமாவும்,
டர்ணிஷா, அட்றிஷா, தர்சித் ஆகியோரின் அப்பப்பாவும்,
நகுலேந்திரன், அருட்செல்வன், திருக்குமரன், லதா, சுதா, நிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இரவீந்திரகுமார், கருணாமூர்த்தி, யோகேஸ்வரன், தயாழினி, சுகந்தினி, விஜியலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாலியாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447482064899
- Mobile : +94776621001
- Mobile : +94766384789