யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மணிவண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்கள் 01-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம்(Maniam Stores- கொழும்பு) நாகேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிரோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவசுப்பிரமணியம்(Chuppa) அவர்களின் பாசமிகு தந்தையும்,
சிவபாலன், சந்திரிகா, மேனகா, ரஞ்சனி, கண்ணன், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் ஜானகி, ரமணா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகராணி, ஜெயராஜ் சுப்பிரமணியம், பூரணம், காலஞ்சென்ற நித்யமங்களமூர்த்தி, சரோஜினி, பத்மநாதன், காலஞ்சென்ற சிவகெளரி, ராஜ்குமாரி, மாலிக்கா, கிருபா, Dr. சிவபாலன், ரவீந்திரன், Dr. சிவசுதன், கலைவதனி, ஷர்மிலா, நரேந்திரன், ரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
No doubt that you will enjoy your life in heaven also! I still remember the day we met for the first time, Jan. 21, 1976, at Law College Colombo and since then you were good friend to me.