யாழ். பருத்தித்துறை கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மணிமாறன் சீவரட்ணம் அவர்கள் 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சீவரட்ணம், காலஞ்சென்ற மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும்,
கமலாதேவி(கனடா), செல்லக்கிளி(கனடா), நந்தினி(கனடா), மாலதி(கனடா), உமா(ஜேர்மனி), பாரதி(மீனா - இந்தியா), பிரபாகரன்(கனடா), நிர்மலா(வண்ணம் - ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற செல்லையா, நடராஜா, காலஞ்சென்ற கணேசலிங்கம், சிறிதரன், கண்ணன், சிவசாமி, சுரேஷ், சாந்தினி அகியோரின் அன்பு மைத்துனரும்,
சுமதி(பிரித்தானியா), சுதா(பிரித்தானியா), அகிலா(இலங்கை), திருக்குமரன்(கனடா), செல்வகுமரன்(கனடா), தினேஸ்குமார்(கனடா), கிருத்திகா(கனடா), அனோஜ்(கனடா), மதுமிதா(கனடா), மிதுசா(கனடா), நிரோசன்(இந்தியா), கார்த்திக்(இந்தியா), வாகேஷ்(ஜேர்மனி), சபேஷ்(ஜேர்மனி), பிரிதிகா(ஜேர்மனி), சகானா(கனடா), கேசனா(கனடா), நவீனா(கனடா), டினிஷா(ஜேர்மனி), தினேஷா(ஜேர்மனி) அகியோரின் அன்பு மாமாவும், சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +14164140919
- Mobile : +14163037872
- Mobile : +14162628933
- Mobile : +16477730111
- Mobile : +16472424680
- Mobile : +919444583216
- Mobile : +4915735748699
- Mobile : +49244009000
He came from lower caste background but he’s very good person helping minded guy too