Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 07 JUN 1933
மறைவு 02 JUN 2022
அமரர் மாணிக்கவாசகர் நாகம்மா
வயது 88
அமரர் மாணிக்கவாசகர் நாகம்மா 1933 - 2022 செம்மலை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு செம்மலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் நாகம்மா அவர்கள் 02-06-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும்,

வையந்திமாலா, விஜயகுமார்(ஓய்வுபெற்ற பாடவிதான உத்தியோகத்தர் விவசாய திணைக்களம், அகில இலங்கை சமாதான நீதவான் - முல்லைத்தீவு), காலஞ்சென்ற ஜெயக்குமார்(பிரான்ஸ்), இராசகுமார்(முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் - முல்லைத்தீவு), காலஞ்சென்ற அபிமன்னகுமார்(பிரதேச சபை முல்லைத்தீவு), உதயகுமார்(ஓய்வுபெற்ற அதிபர்), ஜீவகுமார்(லண்டன்), குசலகுமார்(லண்டன்), மோகனகுமார்(லண்டன்), ரதிக்குமார்(ஆசிரியர் - மாங்குளம் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கண்ணகை, கதிரவேலு, இராமலிங்கம், அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பத்மாவதி, காலஞ்சென்ற குணசேகரம் பிள்ளை, புவனேஸ்வரி(வுவுனியா புதுக்குளம்) ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம், வசந்தராணி, ஜெயராணி(பிரான்ஸ்), அனந்தநாயகி, இந்திராணி, இராஜசௌந்தரி, நகுலேஸ்வரி(லண்டன்), தர்மேஸ்வரி(லண்டன்), மணிமாலா(லண்டன்), நடேஜினி(ஆசிரியை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மாலதி(பிரான்ஸ்), வசந்தி, சுமதி, அன்பழகன்(பிரான்ஸ்), நவநீதன்(ஐநா சபை அதிகாரி -கென்யா) , நவரூபன்(நோர்வே), மதிவதனன்(அபிவிருத்தி உத்தியோகத்தர் விவசாயத் திணைக்களம் - முல்லைத்தீவு), மதிவண்ணன்(லண்டன்), மதிமாறன், விஜயன்(பிரான்ஸ்), கஜன்(பிரான்ஸ்), ஜெயன்(பிரான்ஸ்), கஸ்தூரி(நோர்வே), துசியந்தன்(லண்டன்), வித்தியா(பிரான்ஸ்), யுகதர்சன்(வித்தியானந்தா கல்லூரி பழைய மாணவர்), சம்சியா(அபிவிருத்தி உத்தியோகத்தர்), ஜதுர்ஷியா, விதுவந்தி, கஜானன், கீர்த்தனா, சேரலாதன்(ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயம்), இங்கிதன்(லண்டன்), இனிதினி(லண்டன்), அவனி(லண்டன்), பிரான்சிகா(லண்டன்), பிரதிகா(லண்டன்), தர்ஷியா(லண்டன்), சாத்வீகன்(லண்டன்), லுசிந்தன்(லண்டன்), பவதாரணி(லண்டன்), அஜிந்தன்(வவுனியா), கிரிந்திகன்(வவுனியா), ருலக்‌ஷன்(வித்தியானந்தக் கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அருந்ததி, பாரதி, ரவிவர்மன், தமயந்தி, தனுஷன், தஞ்சுதா, துஸ்யந்தி, சகிலன், நிறோஜன், இனியவன், ஆரன் , சாதுஜன், ஆத்விகா, காவியன், அபிதன், இலக்கியன், ருலக்‌ஷி, அகரா, வெண்பா, நிகிதா, கிருத்வி, அவந்திகா, தனுருத், சஞ்சய் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

முகிலன், சுருதி, சுதிக்‌ஷா, ஜாஸ்வின், மகிஷன், லக்‌ஷயா, மைதுகி ஆகியோரின் பாசமிகு கொப்பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் 3ம் கட்டை சிலாவத்தை எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது மகன் விஜயகுமார் இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மோகனகுமார் - மகன்
விஜயகுமார் - மகன்

Summary

Photos

No Photos

Notices