10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மாணிக்கம் வேலுப்பிள்ளை
வயது 85
அமரர் மாணிக்கம் வேலுப்பிள்ளை
1930 -
2015
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, கொழும்பு, சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் வேலுப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து ஆனதம்மா
மாண்டுபோன உங்கள் நினைவால்
மீண்டுவர முடியாமல் தவிக்கிறோம்.
காலம் கடந்து காலனவன்
எமை அழைக்கும்வரை
கண்ணீரோடு காத்திருப்போம்
உனைக் காணும் வரை
உன் நினைவு சுமந்த வலிகளைத் தாங்கி
வழிகளைத் தேடித் தொடரும் இந்த
சுகமான வாழ்க்கைப் பயணத்தில்
எமக்கு வழிகாட்டி
வல்லமை தாரும் எம் தாயே!
எம் உள்ளத்தில் கருணையுள்ள
கடவுளாய் வாழ்வீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute