Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 MAR 1952
இறப்பு 25 NOV 2020
அமரர் மாணிக்கம் சிவபாதம்
L.L.B, M.Phil இலங்கை, இளைப்பாறிய சிரேஸ்ட சட்ட விரிவுரையாளர்- கொழும்பு பல்கலைக்கழகம்,J/Hartley College, Point Pedro- பழைய மாணவர்
வயது 68
அமரர் மாணிக்கம் சிவபாதம் 1952 - 2020 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 31 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாவும், கொழும்பு, கனடா, மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சிவபாதம் அவர்கள் 25-11-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் மாணிக்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து விஸ்வலிங்கம் சின்னத்தம்பி பூபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரமணி(இளைப்பாறிய உயர் நீதிமன்ற நீதிபதி) அவர்களின் அன்புக் கணவரும்,

மொஹான் சுஜீவ்(Actuary- கனடா) அவர்களின் அருமைத் தந்தையும்,

வல்லிபுரம், பார்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அமிர்தாம்பிகை, தங்கவேல், நாகலிங்கம், மகேஸ்வரி, நமசிவாயம், சிவபாலன்,அற்புதராஜ் ஆகியோரின் மைத்துனரும்,

பார்த்தீபன், நித்யா, பிரதீபா, திவாஹர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திலக்‌ஷன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2020 புதன்கிழமை அன்று கரவெட்டியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Mr. Manikkam Sivapatham was born in Karavetty Jaffna, lived in colombo, canada and koddaikallar, batticaloa and passesd away peacefully on Wednesday 25-11-2020.

He is the beloved son of the late Kandan Manickam and Chinnathangam and the beloved son-in law of the late Thambimuthu Vishwalingam and Chinnathambi Bhupathippillai.

Loving husband to Chandramani(Retired High Court Judge).

Wonderful father to Mohan Sujeiv(Actuary-Canada).

Dear brother to Vallipuram and Parvathi. 

Loving brother-in-law to Amirthambikai, Thangavel, Nagalingam, Maheswari,Namassevayam, Sivapalan, Atputharaj.

Nurturing uncle of Parthiban, Nithya, Pradeepa and Divahar and Dilakshan.

His funeral & cremation will be held on Wednesday 25-11-2020 in Karavetty, Sri Lanka.

This notice is provided for all family and friends. 

 “Those we love don’t go away, they walk beside us everyday…
Unseen, unheard but always near,
Still loved, still missed, and very dear.”   

தகவல்: மொஹான் சுஜீவ் சிவபாதம்(மகன்)