யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பு, கோப்பாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் சண்முகம் அவர்கள் 20-01-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் பொன்னம்மா தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,
பிறேமலதா(லதா- ஜேர்மனி), விஜயலதா(கனடா), சுபத்திரா(சுமா- கனடா), ரவி(கனடா), ரமேஸ்(Master- கனடா), தமிழ்ச்செல்வன்(மகிந்தன்- கனடா), ஜடிலன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்னேஸ்வரலிங்கம்(ஜேர்மனி), விஜயரட்ணம்(விஜய்- கனடா), ரவிந்திரலிங்கம்(கனடா), இந்துமதி(கனடா), சுஜேந்தினி(கனடா), வாசுகி(கனடா), மோகனா(அனித்தா- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றுபேஷனி, பிருந்திக்கா, லவின், டாலிஷா, சயன்ரிகா, டென்சிகா, சுஜன், சஜீவ், ஆதித்யன், ஜதுஷா, சஞ்ஜித், விதுஷா, சன்ஜெய், தீபிகா, தான்விகா, தேஜஸ்வினி, கார்த்திக் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆரவ்(Aarav) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.