
யாழ். உடுவில் மல்வத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் ஐயம்பிள்ளை அவர்கள் 29-07-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
பரமநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
தேவநாயகி, புஸ்பநாயகி, அருந்தா, சந்திரநாயகி, ஜெயந்தி, கிறிஸ்ரிநாதன், செல்வராசா, செல்வராணி, அனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான திரேசம்மா, சின்னம்மா, தேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராசா, லவன், ஞானப்பிரகாசம், இருதயநாதன், பாலேந்திரன், ஜெயறூபி, சுபாசினி, அன்ரன்லீனஸ், கொலின்ஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிறீமா, பிறீமன், பிறீமினி, பிரசாந், பிரியதர்சினி, பிரட்மன், பற்றிக், சாந்தன், யூட்டன், பவுஸ்தீனா, பத்மசுதன், தர்ஷன், தீபா, அருள்மாறன், ஜெயாமாறன், சீர்மாறன், திருமாறன், ஜெறோமி, ஜெறோன், ஜெறுத், நிவேதா, பானு, டிலைக்சனா, பெலன்சியா, ஸ்ரெலா, றெக்ஸ், தர்சி, கொன்சி, டன்சன், டனிஸ்ரன், விவீனா, மெலீனா, கெவின், சாந்தகுமார், குவல்ரீனா, றொபேட், றெஜினோல்ட், டினோஜா, சரணியா, ரமிலா, பிறின்சி, நிறோஜன், ராஜி, தர்சி, சியானி, நிதர்சனா, குமிழினி, ரெலஸ்சன், தீபன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
லொசாந், பருசாந், ஜெபேசாந், கென்சி, ஜொயேல், யொகென்சன், ரொனால்டோ, ஆன்விஸ்ருதி, பியர்சனா, ஜெகிசனா, பியூலா, வெஸ்ரின், சறோள், மிருசன், ஹரோன், பிறையன், றினோஸ், தஸ்மிதா, வெரோனி, ஆரோன், பிரஸ்திகா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இரங்கல் திருப்பலி 30-07-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மல்வம் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details