

யாழ். துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சுப்பையா அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேதாரணியம், வேதாத்தை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுப்பையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற நீலாசோதி(பரணி), விமலாசோதி(கிளி), தெய்வேந்திரசோதி(தெய்வம்), அருட்சோதி, ஜெகசோதி(ஜெகன்), சத்தியசோதி(சத்தி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தங்கம்மா சித்திரை, செல்லம்மா திருநாவுக்கரசு(அவ்வா), இராசம்மா சின்னையா(சீனப்பா), சிவபாதம் வேதாரணியம், லக்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மணிவண்ணன், பவானி, காலஞ்சென்ற செந்தில்குமரன், ஜெயவதனி, குமுதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதுரா, சாகரன், அர்ச்சனா, அச்சுதன், சுபாங்கி, சிவேன், கீர்த்தனா, இலக்கியா, கவீனா, சாமனா, லக்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
எழில்நிலா, அமிக்சா, அஸ்விக், அபிக்சா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-02-2019 புதன்கிழமை அன்று யாழ். துன்னாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றொம்.
எமது பெரியம்மாவை பார்த்து 10 வருடங்கள் ஆகிவிட்டது இன்று எமது அப்பா (ponnampalam பொன்னுக் குஞ்சையா) call பண்ணி சொன்னதும் அதிர்ச்சி அடைந்து விட்டோம் அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்....