யாழ். சங்கானை தேவாலய வீதியைப் பிறப்பிடமாகவும், பண்ணாகம் விசுவத்தனை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் விஜயகுமார் அவர்கள் 30-03-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி, கந்தசாமி, மல்லிகாதேவி மற்றும் கமலாதேவி, சுசிலாதேவி, சிவகுமாரி, சிவசுந்தரமூர்த்தி(கனடா), ஜெயக்குமாரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற இரத்தினபாலசிங்கம் மற்றும் புஸ்பரதி, தியாகராசா, காலஞ்சென்றவர்களான தர்மராசா, பாலசுப்ரமணியம், யோகேஸ்வரன் மற்றும் தெய்வேந்திரம்(கனடா), பாலசரஸ்வதி(கனடா) ஆகியோரின் அருமை மைத்துனரும்,
லக்ஷன், தியக்ஷன், குணசீலன், ஜெயந்தன், ராஜஸ்ரீ, கரன், ஜெனி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
கிரிஜா, ரஜிதா, அஜந்தா, சுதாகர், தினேஸ், கஜனேஸ், அனித்தா, தனுஷன், சிந்துஜா, ஆரணி, நிராஜனி, ரூபநீதா, சாதனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யானுஜா, சிவஜான், மதுஷா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-03-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
விசுவத்தனை வீதி,
பண்ணாகம்,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தி அடையவும் வேண்டுகிறோம் சிவபாதசுந்தரம் குடும்பத்தினர்