Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 DEC 1959
இறப்பு 07 SEP 2021
அமரர் சிற்சபேசன் மாணிக்கவாசகர்
வயது 61
அமரர் சிற்சபேசன் மாணிக்கவாசகர் 1959 - 2021 மல்லாகம், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சிற்சபேசன் மாணிக்கவாசகர் அவர்கள் 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கவாசகர், சாவித்திரிதேவி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற பூபாலசிங்கம், மகாராணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சுகந்தினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கஜந்தன், செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லீனா அவர்களின் பாசமிகு மாமனாரும்,

செந்தில்வாசன், இரட்ணவதனா, பிரபாகரன், சுதாகரன், காலஞ்சென்ற ஹரிகரன், சுதர்சனா, சாயிரேகா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுபாஷினி, காலஞ்சென்ற இளங்கோவன், தமயந்தி, ஷாமினி, பாலரட்ணம், சிவசத்தியன், பாஸ்கரன், காலஞ்சென்ற சிறிதரன், குமுதினி, புஷ்பாஹரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நளினி, சுகுமார், டினுஷா, நந்தினி ஆகியோரின் அன்புச் சகலனும்,

அபிராமி, வினித்தா, டிஷான், சுஜேனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

இந்திரஜித், கஜன், ரிஷான், நிலுக்‌ஷன், ரிஷிகேஷ், ரிஷிஹரிணி, ராகவி, பார்கவி, பிரகவி, ரலிஷா, நடிஷா, சாரங்கா, வினிதன், நிவேதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அவினாஷ், அட்ஷயா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

நிவான், அபினவ், மாயாதேவி ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Sitsabesan Manickavasagar was born in jaffna mallakam, lived in Canada Markham passed away peacefully on 07th September 2021.

He is the son of late Manickavasagar, Savithridevi.

Loving son in law of late Poopalasingam, Maharani.

Loving husband of Suganthini.

Loving father of Kajandan, Sendooran.

Loving father in law of Lena.

Loving brother of Senthilvasan, Ratnavathana, Pirabaharan, Suthaharan, late Hariharan, Sutharsana, Sayirekha.

Loving brother in law of Subashini, late Illankovan, Thamayanthi, Shamini, Balaratnam, Sivasathiyan, Baskaran, late Sritharan, Kumuthini, Pushpaharan.

Loving brother in law of Nalini, Sukumar, Denusha, Nanthini.

Loving Uncle of Abiramee, Vinittha, Dishan, Sujena.

Loving Uncle of Indrajith, Gajan, Rishan, Neluckshan, Resheekessh, Resheharnee, Rahavi, Barkavi, Brahavi, Ralisha, Nadeesha, Saranga, Vinithan, Nivethan.

Loving Uncle of Avinnash, Adshaya.

Loving Grand father of Nivanh, Abhinav, Mayadevi.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கஜந்தன் - மகன்
சுகந்தினி - மனைவி
பாஸ்கரன் - மைத்துனர்
புஷ்பாஹரன் - மைத்துனர்
சுகுமார் - சகலன்
செந்தில் - சகோதரன்
சாயி - சகோதரி
வதனா - சகோதரி
பிரபா - சகோதரன்
சுதர்சனா - சகோதரி
சுதா - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices