Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 AUG 1942
இறப்பு 09 NOV 2022
அமரர் மாணிக்கவாசகர் செந்தில்நாதன்
யாழ் கோப்பிறட்ரிவ் ஸ்ரோர்
வயது 80
அமரர் மாணிக்கவாசகர் செந்தில்நாதன் 1942 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை சுவாமியார் வீதியை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் செந்தில்நாதன் அவர்கள் 09-11-2022 புதன்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் சிவானந்தசோதி(துரைமணி) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா சிவஞானம்(பூநகரி விதானையார்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

முருகதாஸ், கணேசதாஸ், தனலஷ்மி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உருக்குமணிதேவி, ஆனந்தகோபால், நடேசநாதன், பரிபூரணாநந்தன், சத்தியபாமா(ராணி), கிருபாநந்தன், ஶ்ரீகாந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யசோதா, ரேணுகாதேவி, ஶ்ரீசித்தானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சண்முகநாதன், சகுந்தலாதேவி, செளந்தர்ராஜன், திருக்கேதீஸ்வரி, மாலா, சாந்தி, காலஞ்சென்றவர்களான ஶ்ரீஸ்கந்தராஜா, பற்குணராஜா, விக்கினராஜா, கமலா, விமலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வினுசன், வைஷ்ணவி, விரோசன், கோபிதன், சரனிக்கா இலாவன்னியா, சிந்தியா, அஷ்னா, அஷ்மன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கிருபா - சகோதரன்
ராணி - சகோதரி
ஶ்ரீ - சகோதரன்
கணேஷ் - மகன்
முருகதாஸ் - மகன்

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 08 Dec, 2022