Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 MAR 1942
இறப்பு 13 JUN 2024
திரு அம்பலவாணர் மாணிக்கவாசகர் (குருசாமி - சுப்பு மாமா)
வயது 82
திரு அம்பலவாணர் மாணிக்கவாசகர் 1942 - 2024 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட  அம்பலவாணர் மாணிக்கவாசகர் அவர்கள் 13-06-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

தயாழினி(ராஜி), காலஞ்சென்ற மனோகரன், கபிலன், வசந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வதீஸ்வரன்(ராஜா), கீதவாணி(வாணி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கவிஷா, கேசிகா, துர்க்கா, சேறினா, யுகன், தாமரை ஆகியோரின் அன்புப் பேரனும்,

நாகராஜா பரமேஸ்வரி, ஜெயராஜா சியாமளா ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, நடராசா, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுப்பிரமணியம்(குருசுவாமி), காலஞ்சென்ற செல்லம்மா, இராசமலர்(மலர்), இராசரத்தினம்(ராசன்), காலஞ்சென்றவர்களான கேதாரகௌரி, சற்குணம், தம்பையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்திராதேவி, காளிராசா, காலஞ்சென்ற சண்முகலிங்கம்(சூரி), சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகலனும்,

சாந்தினி(டென்மார்க்), நந்தினி(சுவிஸ்), பாஸ்கரன்(சுவிஸ்), சுரேந்தினி(கனடா), சுதாகரன்(சுவிஸ்), சாரதா, காலஞ்சென்ற கண்ணன், சந்திரா(இலங்கை), வரதன்(சுவிஸ்), யோகா(ஜேர்மனி), தமிழினி(சுவிஸ்), விஜி(சுவிஸ்), சந்திரகுமார், தேவி, நந்தினி, ஜெனகன், அருளினி, கோபி, அனுஷா, Dr.வினுசியா, தினேஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் பெரியப்பாவும்,

சாவித்திரி, மோகன்(சுவிஸ்), ராஜ்குமார், ஜெயக்குமார், சுரேஸ்குமார், கணேஸ்குமார், தர்மிளா, கோபிஷன், ஜெனகன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ராஜி - மகள்
கபிலன் - மகன்
வசந்தன் - மகன்
வதீஸ் - மருமகன்
சுப்பிரமணியம் - மைத்துனர்
ராசரத்தினம் - மைத்துனர்

Photos