Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 MAY 1952
இறப்பு 15 APR 2021
அமரர் மாணிக்கத்தியாகராஜா சிவராஜா (நல்லூர் சிவா)
வயது 68
அமரர் மாணிக்கத்தியாகராஜா சிவராஜா 1952 - 2021 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், மல்லாவி, விசுவமடு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கத்தியாகராஜா சிவராஜா அவர்கள் 15-04-2021 வியாழக்கிழமை அன்று பிரான்சில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கத்தியாகராஜா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நிரோஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி(இலங்கை), விமலாதேவி(இலங்கை), சுபத்திரா(லண்டன்), இராமச்சந்திரன்(பிரான்ஸ்), மனோகரன்(பிரான்ஸ்), வசந்தா(பிரான்ஸ்), வனிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற செல்லத்துரை(இலங்கை), கைலாயநாதன்(இலங்கை), காலஞ்சென்ற செல்வராசா(லண்டன்), அழகரத்தினம்(பிரான்ஸ்), தாமரைச்செல்வி(பிரான்ஸ்), மகேஸ்வரன்(பிரான்ஸ்), மகேந்திரன்(பிரான்ஸ்), சுப்பிரமணியம்(இலங்கை), சுபத்திரா(இலங்கை), இந்திராணி(இலங்கை), விக்கினேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: நிரோஷன் (மகன்)

நிகழ்வுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute