Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 OCT 1939
இறப்பு 18 JAN 2024
அமரர் மாணிக்கதேவி இரத்தினசிங்கம்
வயது 84
அமரர் மாணிக்கதேவி இரத்தினசிங்கம் 1939 - 2024 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கதேவி இரத்தினசிங்கம் அவர்கள் 18-01-2024 வியாழக்கிழமை அன்று ரொறன்ரோவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வநாயகம், கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற குமாரசாமி, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குமாரசாமி இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பஞ்சவர்ணம், பரிமளாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மங்கயற்கரசி, சதாசிவம், சந்தானலஷ்மி, கிளி, காலஞ்சென்ற குமாரசாமி ஆகியோரின் மைத்துனியும்,

மதிவதனி, சத்தியவதனி, நித்தியவதனி, காலஞ்சென்ற கலைவதனி, கலைமகள்(லக்கி), சாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாஸ்கரநாதன், காலஞ்சென்ற சூரியகுமாரன், சிவனேந்திரன் ஆகியோரின் மாமியாரும்,

முரளிதரன், கிரிதரன், வினோதரன், உதயதரன், பஞ்சகேதரன் ஆகியோரின் பெரிய தாயாரும்,

கார்த்திகேயன், மேனுஷா, தர்ஷா, சஞ்ஜீவ், நிலா, மாதேஷ், நிஷானி, சிவானி, பத்மினி, வாகுலன் ஆகியோரின் பேத்தியும்,

அஷ்வின் அவர்களின் பூட்டியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பாஸ்கரன் - மருமகன்
சிவனேந்திரன்(கென்) - மருமகன்
லக்கி - மகள்

Photos

No Photos

Notices