Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 25 FEB 1948
உதிர்வு 19 APR 2026
திரு மாணிக்கம் வடிவேல்
வயது 78
திரு மாணிக்கம் வடிவேல் 1948 - 2026 அநுராதபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும்,  முல்லைத்தீவு தர்மபுரம், விசுவமடுவை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் வடிவேல் அவர்கள் 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மாணிக்கம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

கிளி அவர்களின் அன்புக் கணவரும்,

பர்வதம், பேரின்பராசா(காந்தி), புவனேஸ்வரி(குஞ்சு), அம்பிகாபதி, குணம், தவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-04-2026 திங்கட்கிழமை அன்று இலக்கம் 68, பகுதி 1, விசுவமடு எனும் முகவரியி்ல் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பர்வதம் - சகோதரி
பேரின்பராசா(காந்தி) - சகோதரன்
புவனேஸ்வரி(குஞ்சு) - சகோதரி
குணம் - சகோதரன்
தவமலர் - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices