1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மாணிக்கம் தவகுமாரன்
(லயன்ஸ்)
ஆன்மீக அறக்கட்டளை தலைவர்- சித்தன்கேணி, லயன்ஸ் கழகம் தலைவர்- வட்டுக்கோட்டை, MJF, MAF
வயது 72

அமரர் மாணிக்கம் தவகுமாரன்
1950 -
2022
சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
20
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் தவகுமாரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தீரோ?
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு முன்னர்தான், உடல் நலத்திலோ, தோற்றத்திலோ சோடையற்றவராக, சிரித்த முகத்துடன் உங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்ட படத்தையும், அது பற்றிய செய்திக் குறிப்பின் பதிவையும்...