
யாழ். கோண்டாவில் ஸ்டேஷன் றோட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சிவலிங்கம் அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மாணிக்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகம் பொன்னி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜீவரேகா(சொர்ணம்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜீவநந்தினி, ஜெயதாஷ்(லண்டன்), விலாசினி(சூட்டி- பிரான்ஸ்), ஜெயரூபி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரவிச்சந்திரன், உமா(லண்டன்), இதயச்சந்திரன்(பிரான்ஸ்), சிவரஞ்சன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமாவும்,
சுபாங்கன், சுரேகா, கிருபாங்கன், திஷான், ஹரீஷ், விதுஷன், சஞ்சீவன், சரண்யா, அபிஷா, அஜீன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சரஸ்வதி, கிருஷ்னானந்தம், சாரதாதேவி, பாலசுப்ரமணியம்(கண்ணன் - ஜேர்மனி), சறோஜினிதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, நாகலிங்கம் மற்றும் தர்மாவதி, தனவதி, பன்னீர்ச்செல்வம், கனேஷ் சோதிப்பிள்ளை, சின்னத்துரை பூரனம், இராசதுரை கனகமலர், பொன்னுத்துரை லீலாவதி, தங்கராஜா மஞ்சு, கந்தையா ரத்தினம், இராசலட்சுமி சின்னத்துரை, பூபதி முத்துலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details