10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-Sous-Bois வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் செல்வலட்சுமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 19-09-2022
அன்பால் எமை ஆண்ட அன்னையே
அன்றொரு நாள் ஒரு வார்த்தை சொல்லாமல்
எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு பத்தாண்டு ஆனதா.?
இன்னும் ஆறவில்லை எம் துயரம் தாயே…
மாதங்கள் பல சென்றாலும்
வலிகள் நகரவில்லை
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும்
உங்களை நாங்கள் மறக்கவில்லை!
காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்....
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ள நாள்வரை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மருமக்கள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute