1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மாணிக்கம் இராசையா
வயது 73
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். பருத்தித்துறை புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை இலந்தைக்காடு சமரபாகுவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் இராசையா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் கடக்கிறது ஆனால்
நாட்கள்போல்
தெரிகின்றது
உங்கள் நினைவு
ஆயிரம்
உறவுகள் இருந்தாலும் உங்கள்
உறவுக்கு
நிகரில்லை யாருமே...
உங்கள் நினைவுகள் அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை
அப்பா... அப்பா...
மறைந்துவிட்டீர்கள் என்று நினைத்திட
எங்கள் விழிகள் நித்தம் கண்ணீரால்
நனைக்கின்றது
நல்லவையும் சிலநேரம்
வாழ்வில் தாழ்ந்து போகும்
ஆனால்
உங்கள் ஞாபகங்கள் எந்நாளும்
எம் நெஞ்சில் வாழும்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்