
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் மகேஸ்வரி அவர்கள் 19-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி செல்லர் தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்ற திரு.திருமதி வேலன் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
மதிசீலன், மகோகிங்சிவி(மனோகரன்), மனோறஞ்சிதம், கோமதி, மாசில்(இலங்கை), குசலன்(லண்டன்), தயாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சசிகலாதேவி(சசி), சைலசிறி, வினிவிறேற், ரவீந்திரராஜா(இலங்கை), தர்சினி(லண்டன்), சிவஸ்ரீ(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிந்துஜன், சினேகா, கீர்த்திகா, அபிநயா, பானுஜா, கிருசாலினி, பிரக்சன், சுசிலா, செளமியா, மிதுரிசா, ருத்திக்கா, சதுன், ரிசானி, தருன், கர்சித் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-07-2022 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live LinK:-Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details