10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் கருணாகரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
மலர்ந்த பூ முகம் மகிழ்ச்சி பொங்கி
நிற்கும் உன் புன் சிரிப்பும் பாசத்தை
விதைத்து பேசாமல் விரைந்து நீ
எங்கே போனாய்
பண்பில் நிறைந்த ஒளிவிளக்கே
உன் நினைவுகளை நாம் சுமக்க
தூங்காமல் தூங்கியது ஏனோ?
ஆண்டு பத்து சென்றாலும்
நீங்காது உம் நினைவுகள்
சிரித்து வாழ்ந்த காலமெல்லாம்
சிறகடித்துப் பறந்தது
உன் சிரித்த முகம்
எப்போது காண்போம்...
உங்களை நாங்கள் இழந்து
விட்டோம் என்று நினைக்க
எங்கள் மனம் ஏற்க
மறுக்குதப்பா!
கணப்பொழுதும் மறவாமல்
மனதில்வைத்து துதிக்கின்றோம்
கடவுளின் அருளோடு
நீங்கள் நித்திய சாந்திபெற
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
தகவல்:
குடும்பத்தினர்