யாழ். வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் ஆனந்தகுமார் அவர்கள் 26-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சொர்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஜனி அவர்களின் பாசமிகு கணவரும்,
வேதாகுலன்(யாழ் இந்து பழைய மாணவன், SLIIT), இலாவண்யா(வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சோமாதேவி(வட்டக்கச்சி), சரோஜினிதேவி (கனடா), காலஞ்சென்ற கமலாதேவி மற்றும் சகுந்தலாதேவி(லண்டன்), இந்திராதேவி(இந்தியா), மஞ்சுளாதேவி(ஆசிரியை, கிளி/அன்னை சாரதாதேவி வித்தியாலயம், மலையாளபுரம், கிளிநொச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இரவீந்திரன்(மேலதிக செயலாளர், நீதி மனித உரிமை மற்றும் சட்ட மறுசீலமைப்பு அமைச்சு), இராமச்சந்திரன்(பொறியியலாளர்- லண்டன்) றிஸீந்திரன்(கனடா), பாலச்சந்திரன்(வட்டக்கச்சி), பிரான்சிஸ்(கனடா), தட்சணாமூர்த்தி(முறுகண்டி), பூபாலச்சந்திரன்(லண்டன்), திருச்செல்வம்(இந்தியா), தர்மேந்திரம்(முறுகண்டி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சங்கீர்த்தன்(பொறியியலாளர்), லவகீர்த்தன், பவகீர்த்தன், அஜித்தனன், சஜித்தனன், அருண்ராம், அபிராம், அபிநயா, யாழினி, காலஞ்சென்ற யாழரசி, அலெக்ஸ்ஜெனன், காலஞ்சென்ற அலெக்ஸ் நோபேட், அலெக்ஸ் தெயான்ஸ், நவநீதன், நுதர்சன், பார்த்தீபன், பிரசாந்தினி, துஷாந்தினி, கார்த்திகாயினி, கார்த்தீபன், பிரபாலினி, சாமினி, சுதன், டர்ஸனா, சுஜா, சுலோஜன், கஜேந்திரன், அபிராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவர்களின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.