
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுப்பிட்டி Jothy Community Centre, பிரித்தானியா New Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி நாகேந்திரம் அவர்கள் 29-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நாகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
கமலாதேவி, ஸ்ரீகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அருமை, காலஞ்சென்ற மயில்வாகனம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜசோதையம்மை(வள்ளியம்மா), சுந்தரம், நடராஜா, காலஞ்சென்றவர்களான ராஜேந்திரன், பொன்னுத்துரை, ரத்னசிங்கம், ருக்மணி, சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுமதி, ஸ்ரீராம், ஜெயராம், ரகுராம் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
உமேஷ், வரேஷ், ஷாமினி, சிந்துஜா, லக்சியா, கஜீலா, ரிஷி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
may her soul rest in peace 🙏