Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 AUG 1963
இறப்பு 14 FEB 2023
அமரர் மங்கயற்கரசி தவராசா (சாந்தி)
வயது 59
அமரர் மங்கயற்கரசி தவராசா 1963 - 2023 களுதாவளை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

மட்டக்களப்பு களுதாவளை 1ம் குறிச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மங்கயற்கரசி தவராசா அவர்கள் 14-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சாமித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தவராசா அவர்களின் அன்பு மனைவியும்,

கம்சலா, ஷர்மிளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்வநேசன், கிரிகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யாஷ்வி, வைஷ்ணவி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாமித்தம்பி தவராசா - கணவர்
கம்சலா செல்வநேசன் - மகள்
ஷர்மிளா கிரிகரன் - மகள்

Summary

Photos

Notices