Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 29 AUG 1946
ஆண்டவன் அடியில் 25 MAY 2023
அமரர் மங்கயற்கரசி சிறுத்தொண்டன்
வயது 76
அமரர் மங்கயற்கரசி சிறுத்தொண்டன் 1946 - 2023 கட்டப்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கயற்கரசி சிறுத்தொண்டன் அவர்கள் 25-05-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இரத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான முருகேசு தங்கம்மா தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற சிறுத்தொண்டன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ரமேஸ், ரேணுகா, தமயந்தி, காலஞ்சென்ற ஜினேசா, ஜெனார்த்தனன், கஸ்தூரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கதிர்காமநாதன், வசந்தகுமாரி, சண்முகநாதன், சிவலோகநாதன், சிவசோதிநாதன், காலஞ்சென்ற இரவிந்திரநாதன்(பபா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வனிதா, உமாகரன், ஜீவராஜன், கவிதா, திலகராஜன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சஜீவ், லக்‌ஷனா, நிவேதன், வினுசியா, அனோஜன், அஜித், அருச்சனா, சிந்துஜா, அரன், ஐசன், அவினா, அமீரா, நிலன், ஐவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரமேஸ் - மகன்
ரேணுகா - மகள்
தமயந்தி - மகள்
ஜனா - மகன்
கஸ்தூரி - மகள்

Photos

No Photos

Notices