Clicky

பிறப்பு 18 FEB 1944
இறப்பு 11 APR 2022
அமரர் மங்கையற்கரசி சின்னத்தம்பி
ஆசிரியை
வயது 78
அமரர் மங்கையற்கரசி சின்னத்தம்பி 1944 - 2022 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
18 FEB, 1944
Death
11 APR, 2022
Late Mangayatkarasi Sinnathamby
எமது மூத்த தலைமுறையினரின் அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஆசிரியை.கணவர் சின்னத்தம்பி ஆசிரியருடன் இணைந்து அர்ப்பணிப்பான ஆசிரியப்பணியால் அனைவரது மனங்களிலும் இன்றும் நிறைந்துள்ளார்.கல்வி செயற்பாட்டுடன் அரங்க செயற்பாட்டிலும் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளிலும் மாணவர்களை சிறப்பாக வழிநடத்தினார். இன்றுவரை இவரது அர்ப்பணிப்பான செயற்பாடுகள் பற்றி எமது மூத்த உறவுகள் புகழ்வதைக் கேட்டிருக்கின்றோம். ஆசிரியர் அவர்கள் இம்மண்ணுலகை விட்டு மறைந்தாலும் அவர் கற்பித்த மாணவர்கள் மனங்களில் என்றும் வாழ்வார். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் கணவர் பிள்ளைகள் மற்றும் உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அவரது ஆத்மா அமைதியடையட்டும். செல்வராசா கிருபாகரன் யேர்மனியிலிருந்து
Write Tribute