
பிறப்பு
27 SEP 1943
இறப்பு
28 FEB 2022
அமரர் சண்முகநாதன் மங்கையர்க்கரசி
(வேவி, மம்மி)
வயது 78

அமரர் சண்முகநாதன் மங்கையர்க்கரசி
1943 -
2022
சரவணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
-
27 SEP 1943 - 28 FEB 2022 (78 வயது)
-
பிறந்த இடம் : சரவணை கிழக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Late Mangayatkarasi Shanmuganathan
1943 -
2022


அழகான புன்சிரிப்பிற்கு சொந்தக்காரி.. எங்களை அள்ளி அணைக்கும் எங்கள் அப்பம்மா. நன்றாக படிக்க வேண்டும் நன்றாக படிக்க வேண்டும் என்பதே எங்கள் அப்பம்மா உச்சரிக்கும் வார்த்தைகள். அப்பம்மா… அப்பம்மா…. என்று நாங்கள் கட்டியணைக்க நீங்கள் இல்லை… உங்கள் ஆசைகளை நிறைவேற்ற நாங்கள் முயற்சி எடுப்போம். வானத்தில் ஒளிமிளிறும் நட்சத்திரமாக இருந்து எங்களை வழி நடத்துங்கள்
Memories by
அகழ்யா, அகத்தியா
பேத்திகள்
இங்கிலாந்து
Write Tribute
Summary
-
சரவணை கிழக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Mon, 28 Feb, 2022
நன்றி நவிலல்
Sun, 27 Mar, 2022
Ethir Paaramal kidaiththa uravu Ellorukkum alli kodukkum Anbu Endrum siriththapadi irukkum ungal mugam Thanimaiyil irunthapothu enthan palam Manathu marukkirathu! Mandai valikkurathu!...