முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி கமலேஸ்வரன் அவர்கள் 23-02-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வத்துரை தங்கம்மா தம்பதிகளின் நான்காவது ஆசை மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் மீனாம்பிகை தம்பதிகளின் ஆசை மருமகளும்,
காலஞ்சென்ற கமலேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
உமா, மைத்ரேயி, நிவேதிதா(நிலா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான காந்தரூபி, புவனேந்திரன் மற்றும் கமலராணி, சுபத்திராதேவி, சர்வமங்களம், ரேவதி தர்மநாயகி(தர்மினி), விஜயரஞ்சினி(ரஞ்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, ஹரிச்சந்திரன், கணபதிப்பிள்ளை, அல்பிரட் மற்றும் சிவானந்தன், சேகர், ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சத்தியவாணி, சந்திரவதனி, சித்திரரூபிணி, காலஞ்சென்ற சந்திரமோகன், சத்தியசீலன், வித்தியாதரன், சிவோதயன், பிரதீபனா, அருணோதயன், ராதிகா ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும்,
காஞ்சனா, காண்டீபன், சுயீவன், அரவிந்தன், அஜீத்தா, பிரவீன், ஹர்சன், மிருணா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 25 Feb 2026 5:00 PM - 8:00 PM
- Thursday, 26 Feb 2026 9:30 AM - 12:30 PM
- Thursday, 26 Feb 2026 1:30 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அம்மா, I do not have the strength to fully express the greatness of your love. You carried me for months, and no matter the hardships, you endured them with joy. The pains you suffered during...