Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 FEB 1931
இறப்பு 19 SEP 2024
திருமதி மங்கையற்கரசி சிவஞானம்
வயது 93
திருமதி மங்கையற்கரசி சிவஞானம் 1931 - 2024 மலேசியா, Malaysia Malaysia
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராயை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவடமாகவும் கொண்ட மங்கையற்கரசி சிவஞானம் அவர்கள் 19-09-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மலேசியன் பென்சனியர் நல்லையா மனோன்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,

சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,

பராசக்தி, காலஞ்சென்ற ஆறுமுகதாஸ், கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கந்தசாமி, திருக்குமாரி ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற சிவகுமாரன்(நோர்வே), சிவநேசன்(ஜேர்மனி), சிவராம்(உரும்பிராய், இலங்கை), சிவசங்கர்(கனடா), சிவதாசன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராஜேஸ்வரி(நோர்வே), சீக்கிரட்(ஜேர்மனி), நல்லினி(உரும்பிராய், இலங்கை), உஷாதேவி(கனடா), பவிதா(கனடா) ஆகியோரின் அருமை மாமியாரும்,

சிவகபிலன்(நோர்வே), சிமோன்சிவா(ஜேர்மனி), ரூபன் அலேக்ஸ்(ஜேர்மனி), Dr.சிவமைந்தன்(யாழ்.போதனா வைத்தியசாலை, உரும்பிராய், இலங்கை), சிவநங்கை (உரும்பிராய், இலங்கை), அஞ்சுகன்(கனடா), அகிம்ஷன்(கனடா), மோனிகா(கனடா), சரண்யா, ஜனுசன், தவினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மித்ரன் அவர்களின் பாசமிகு பூட்டியும்,

குமாரதேவா, நரேந்திரா, நடராசா, புனிதம், பார்வதி(மலேசியா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

இந்திராணி, அருந்ததி, கோசலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவநேசன் - மகன்
சிவராம் - மகன்
சிவசங்கர் - மகன்
சிவதாசன் - மகன்
இராஜேஸ்வரி சிவகுமாரன் - மருமகள்