Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 AUG 1940
இறப்பு 28 SEP 2022
அமரர் மங்கையற்கரசி சிதம்பரநாதன்
வயது 82
அமரர் மங்கையற்கரசி சிதம்பரநாதன் 1940 - 2022 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித் தெருவை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி சிதம்பரநாதன் அவர்கள் 28-09-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பசுபதிச் செட்டியார்(யாழ் இந்துக் கல்லூரி நிறுவனர்களில் ஒருவர்), நாகலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், முதலியார் பொன்னம்பலம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிதம்பரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

கீதாரஞ்சனி, ஜெயரஞ்சனி, விஜயரஞ்சனி, சிவரஞ்சனி, ஜீவரஞ்சனி, கேதீஸ்வரநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனகாம்பிகை, கௌரிநாயகி, திருவேங்கடநாயகி, காலஞ்சென்ற நித்தியகல்யாணி, பாலசுப்பிரமணியம், செந்திநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறீதரன், உதயசங்கர், நித்தியானந்தன், குழந்தைவேல், சத்தியநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெனனி, யஸ்வினி, சரண்யா, சுஜன்யா, இலக்கியா, சௌமியா, ஆதவன், கஜானன், அபர்ணா, பவித்தா, மீரகா, ரூபிகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

Live streaming link : Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கீதாரஞ்சனி சிறீதரன் - மகள்
ஜெயரஞ்சனி உதயசங்கர் - மகள்
சிவரஞ்சனி குழந்தைவேல் - மகள்
ஜீவரஞ்சனி சத்தியநாதன் - மகள்
விஜயரஞ்சனி நித்தியானந்தன் - மகள்
கேதீஸ்வரநாதன் - மகன்

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 27 Oct, 2022