Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 03 MAY 1928
மறைவு 05 JUN 2022
அமரர் மங்கையற்கரசி சற்குரு
வயது 94
அமரர் மங்கையற்கரசி சற்குரு 1928 - 2022 Teluk Intan, Malaysia Malaysia
Tribute 22 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் வலந்தலையைப் பூர்வீகமாகவும், மலேசியா Teluk Intan ஐப் பிறப்பிடமாகவும், யாழ். நாவலர் வீதி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மங்கையற்கரசி சற்குரு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்தபோது கண்முன்னே
அம்மாவின் பாசநினைவுகள் தான்!

தாங்கிப் பிடிக்கின்றன மனதை!
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகிறேன்

இனிய தாயாக இல்லறத்தில்
வாழ்ந்தீர்கள் அம்மா!
ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள் அம்மா!

ஆண்டு ஒன்று சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.. 


தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 07 Jun, 2022
நன்றி நவிலல் Tue, 05 Jul, 2022