10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மங்கையற்கரசி குமாரசாமி
வயது 73
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 08-03-2022
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த மங்கையற்கரசி குமாரசாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் நெஞ்சில் என்றும்
நிறைந்திருக்கும் அம்மா
நீங்கள் எங்களுடன் வாழ்ந்த நாட்களும்
நினைவுகளும் நிலையானவை
உன் மடியே சொர்க்கமம்மா
உலகில் வேறு சுகம் உள்ளதெல்லாம்
பொய் அம்மா இதை உணர்ந்தவர் வாழ்வில்
துன்பமது நெருங்காதம்மா
நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை
ஆண்டு பத்து சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்