Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 APR 1932
இறப்பு 15 MAY 2021
அமரர் மங்கையற்கரசி கனகசபாபதி
வயது 89
அமரர் மங்கையற்கரசி கனகசபாபதி 1932 - 2021 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 42 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வதிவிடமாகவும், லண்டன் Redbridge ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மங்கையற்கரசி கனகசபாபதி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ங்கள்  ஆருயிர் அன்னையே
என்றும் நீர் எமக்கு ஒளி தருவீர்!

அதிகமான இன்பத்தை தந்த நீங்கள்
 அதிகமான துன்பத்தையும் தந்து போனீர்களே..!
 அம்மா என்றும் எங்கள் மனதில் மறையாது
 மறக்கவும் முடியாது கனவுகளை நாங்கள்
சுமந்து கண்களில் நீர் சொரிந்து
கலங்குகிறோம் உங்கள் நினைவால்

ங்கள்  மடிதேடி, எம் தலைசாய்ந்து,
ங்கள் கையிலே உணவருந்தி எல்லாமே
மாயமாய் போனது ஒரு நொடியில்
ஆயினும் 
உங்கள் நினைவலைகள் தொடரும்
 எ
ங்கள்  காலம் முடியும் வரை!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!  

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.