Clicky

பிறப்பு 11 SEP 1931
இறப்பு 05 SEP 2026
திருமதி மங்களேஸ்வரி நடராஜா 1931 - 2026 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Mangaleswary Nadarajah
1931 - 2026

அண்ணியின் மரண செய்தி அறிந்து அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன் அன்னாரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் ,அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் கண்ணன் சித்தப்பா மற்றும் குடும்பத்தினர்

Write Tribute