Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 AUG 1934
இறப்பு 11 JAN 2023
அமரர் மங்களேஸ்வரி குமாரசிங்கம்
வயது 88
அமரர் மங்களேஸ்வரி குமாரசிங்கம் 1934 - 2023 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். பருத்தித்துறை ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி குமாரசிங்கம் அவர்கள் 11-01-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற குமாரசிங்கம் கதிரமலை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன், ஈஸ்வரி, மகேஸ்வரி, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற வன்னியசிங்கம், சிவனேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தியாகராஜா, ராஜவரோதயம், பத்மாசனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கணேஷ், சுதர்ஷன், வினோதினி, விதுஷன், மணிமேகலை, கௌஷிகா, ராணா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

தெஸ்னவி, பிரணவி, சுஜன், ரம்யா, அர்ஜுன், அபிராம் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

It is with great sadness that we announce the death of my beloved mother, Mrs. Mangaleswary Kumarasingam. She passed away peacefully in Toronto, Canada.

She is the daughter of late Mr. Kanapathipillai and late Mrs. Sivapakiyam Kanapathipillai.

She is the beloved wife of late Mr. Kumarasingam Kathiramalai.

She is the sibling of late Balakrishnan, late Easwari, late Maheswari, late Shanmuganathan,

Mother of late Vanniasingam, Sivaneswary and Yogeswary.

She is the mother-in-law of Thiyagarajah, Rajavarothayam, and Padmasany.

She is the grandmother of Ganesh, Sutharshan, Vinothini, and Vidushan.

She is the grandmother through marriage to Manimegalai, Koushika, Rana.

Great-grandmother of Thesnavi, Piranavi, Sujan, Ramya, Arjun, and Abhiram.

She will be greatly missed by all her family and friends. 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

யோகேஸ்வரி - மகள்
சிவனேஸ்வரி தியாகராஜா - மகள்
ராஜ் கந்தசாமி - மருமகன்

Photos

No Photos

Notices