கொழும்பு கொட்டாஞ்சேனை சென் பெனடிக்டாலத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி இராமச்சந்திரன் அவர்கள் 14-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா, சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஜனார்தனன், கிரிதரன், முரளிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, சுந்தரலிங்கம், கணேஸ்வரி(பவா- இலங்கை), வசந்தாதேவி(பேபி- கனடா), சுரேந்திரன்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரோகினி, ஆனந்தி, சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சிவாஞானம், குகரட்ணம், இந்திரதேவர்(கனடா), புஸ்பரணி(கொழும்பு), துவாரகா(இலங்கை), கமலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விஷ்ணு, ரிஷி, ஹிரி, சிந்து, நித்யா, பிரியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-04-2020 புதன்கிழமை அன்று லண்டனில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in peace mami we know that you are in a better place now. Om Shanthi?