யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கோண்டாவில் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மங்களம் சிங்கராசா அவர்கள் 02-12-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நல்லதம்பி வேமாவதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற சிங்கராசா(மாவிட்டபுரம்- R M S கடை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கிரிஜா, அனுசா(ஜேர்மனி), புஸ்பவதி(ஆசிரியர்- யா/இணுவில் இந்துக் கல்லூரி), வனஜா(யா/ வயாவிளான் றோ.க.த.க ஆசிரியர்), சகஜா(கனடா), சலஜா(கனடா), சைலொளிபவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நடராசா அவர்களின் அன்புச் சகோதரியும்,
கணேசமூர்த்தி(ஜேர்மனி), பாலமுரளி(ஜேர்மனி), சிவகுமார்(திருநெல்வேலி ஐங்கரன் களஞ்சியம்), சிவானந்தன்(கிராம சேவகர்), சிவானந்தன்(கனடா), சிவரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பொன்னுச்சாமி(கனடா), அரியமலர்(நோர்வே), செல்வமலர், புஸ்பமலர், அருளானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நித்திலன், கபிலன், அபிலாஷன், ஆதித்யா, பிருந்தாபன், யாகலன், யதுமதி, ரவிவர்மன், இசானி, சாதனா, தேனுசி, அபிஷேக், அஜய் ஷேக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-12-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று கோண்டாவில் கிழக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.